என்னாது, ரம்யா பாண்டியன சூர்யா பாத்துடாரா ?…

தமிழ்நாட்டுல நடிகை ரம்யா பாண்டியன தெரியாதவங்க யாருமே இருக்க மாட்டாங்க .ரசிகர்கள் மனசுல வளர்ந்துவரும் நடிகைகளில் ஒருவர் ரம்யா பாண்டியன்.ஜோக்கர் படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமான இவர் அதன்பிறகு ஆண் தேவதை படம் மூலம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றார். அவருக்கு சொல்லிக்கொள்ளும்படி பட வாய்ப்புகள் எதுவும் அமையாத நிலையில் அவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இறுதி போட்டி வரை முன்னேறினார். மேலும் இந்த நிகழ்ச்சியின் மூலம் இவருக்கென பெரும் […]

Continue Reading