தேசியக்கொடிக்கே அவமதிப்பா-திமுக தலைவர் ! தலைவருக்கு தப்பாத உடன் பிறப்புகள் !
பல வருடங்களாக தேசிய கொடியை ஏற்றாமல் புறக்கணித்து வந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்,ஆகஸ்ட் 15 அன்று திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் தேசியக் கொடியை ஏற்றினார்.ஆனால் தேசியக் கொடி பட்டொளி வீசி பறக்கின்ற போது அதற்கு வணக்கம் தெரிவிக்காமல், தேசிய கொடியை அவமதித்து விட்டு சென்றார் அவர். தேசியக் கொடியை அவமதித்த இதுதொடர்பாக எந்த வருத்தத்தையும் தெரிவிக்கவில்லை மு.க.ஸ்டாலின். திமுக தலைவர் எவ்வழியோ, அவ்வழியே அந்த கட்சியின் தொண்டர்களும் என்பதற்கு மிகச்சிறந்த உதாரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் […]