பள்ளிக்கு வரும் மாணவர்கள் அச்சப்பட தேவையில்லை – அமைச்சர் செங்கோட்டையன்

பள்ளிக்கு வரும் மாணவர்கள் அச்சப்பட தேவையில்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கேட்டுக் கொண்டுள்ளார். திருப்பூர் மாவட்டம் முதலிபாளையத்தில் தரம் உயர்த்தப்பட்ட நடுநிலைப்பள்ளியை திறந்து வைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விவசாயிகளின் பயிர் கடன்களை தள்ளுபடி செய்து அதிமுக அரசு வரலாறு படைத்துள்ளதாக கூறினார். தமிழகத்தில் பள்ளிகள் படிப்படியாகவே திறக்கப்பட்டு வருவதாக சுட்டிக்காட்டிய அமைச்சர், விருப்பமுள்ள மாணவர்கள் மட்டும் பள்ளிக்கு வரலாம் எனக் குறிப்பிட்டார்.

Continue Reading

வாரத்தில் எத்தனை நாட்கள் வகுப்புகள் நடத்த அனுமதி ?

தமிழக உயர் கல்வித் துறையின் கீழ் உள்ள கல்வி நிறுவனங்கள் அனைத்தும் வாரம் ஆறு நாட்கள் செயல்பட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா தொற்றின் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் முதல் அனைத்து வகையான கல்லூரிகளும் மூடப்பட்டன. அதன் பின்னர், கடந்த ஆண்டு டிசம்பர் 7ஆம் தேதி முதல் அனைத்து வகையான கல்லூரிகளிலும் இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்ட நிலையில் வரும் 8ஆம் தேதி முதல் டிப்ளமோ கல்லூரிகள் உட்பட அனைத்து இளநிலை, முதுநிலை கல்லூரி […]

Continue Reading