9, 10,11ம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ் மறுப்பு – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் 9, 10, 11ஆம் வகுப்புகளின் அனைத்து மாணவர்களும் தேர்ச்சிபெற்றதாக அறிவித்ததை ரத்து செய்யச் சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. இது தொடர்பான மனுவில் 11ஆம் வகுப்பில் மாணவர் விரும்பும் பாடப் பிரிவில் சேர்வதற்குப் பத்தாம் வகுப்பில் தேர்வு எழுத வேண்டியது தேவை எனக் குறிப்பிட்டுள்ளது. கலந்தாலோசனையின்றித் தேர்தலைக் கருத்திற் கொண்டு அறிவித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, அரசு எந்த ஆலோசனையும் நடத்தவில்லை என்கிற வாதத்தை ஏற்க முடியாது என்றும், பொதுநல […]

Continue Reading

பள்ளிக்கு வரும் மாணவர்கள் அச்சப்பட தேவையில்லை – அமைச்சர் செங்கோட்டையன்

பள்ளிக்கு வரும் மாணவர்கள் அச்சப்பட தேவையில்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கேட்டுக் கொண்டுள்ளார். திருப்பூர் மாவட்டம் முதலிபாளையத்தில் தரம் உயர்த்தப்பட்ட நடுநிலைப்பள்ளியை திறந்து வைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விவசாயிகளின் பயிர் கடன்களை தள்ளுபடி செய்து அதிமுக அரசு வரலாறு படைத்துள்ளதாக கூறினார். தமிழகத்தில் பள்ளிகள் படிப்படியாகவே திறக்கப்பட்டு வருவதாக சுட்டிக்காட்டிய அமைச்சர், விருப்பமுள்ள மாணவர்கள் மட்டும் பள்ளிக்கு வரலாம் எனக் குறிப்பிட்டார்.

Continue Reading