தஞ்சை : 13 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு !…

தஞ்சை மாவட்டத்தில் மேலும் 13 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தஞ்சையில் இதுவரை 11 பள்ளிகளில் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் என மொத்தம் 185 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில் 3 கல்லூரிகளில் 10 மாணவர்களுக்கும் கொரோனா உறுதியானது. இந்நிலையில், கும்பகோணம் அன்னை கல்லூரியில் மேலும் 5 மாணவர்களுக்கும், ஒரத்தநாடு கால்நடை மருத்துவ கல்லூரி மாணவர்கள் 8 பேருக்கும் புதிதாக கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதன் மூலம் கல்லூரியில் கொரோனா பாதிக்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை […]

Continue Reading