சீவலப்பேரி சுடலை கோவில் பூசாரிக்கு வெட்டு

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை அருகே உள்ளது சீவலப்பேரி என்ற ஊரில் உள்ளது சீவலப்பேரி சுடலைமாடசுவாமி கோவில். திருநெல்வேலி சந்திப்பில் இருந்து 17 கிலோமீட்டர் தொலைவில் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. சீவலப்பேரி சுடலை சாமி கோவிலில் கடை அமைப்பது மற்றும் கிடா வெட்டுவது தொடர்பான தகராறில் சிதம்பரம் என்பவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். நடராஜ பெருமாள் என்பவர் வெட்டு காயத்துடன் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இரு சமூகத்தினர் இடையே ஏற்பட்ட மோதலால் அங்கு பலத்த […]

Continue Reading