விஜய்யுடன் இணையும் சிவகார்த்திகேயன்.. தளபதி 65 வெறித்தனமான அப்டேட்!

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளிவரும் ஒவ்வொரு  படத்தையும் தளபதி ரசிகர்கள் வெறித்தனமாக கொண்டாடி வருகின்றனர் அந்த வகையில் சமீபத்தில் வெளியான ‘மாஸ்டர்’ திரைப்படம் வசூல் ரீதியாக சாதனை புரிந்ததோடு, விஜய்க்கு பாக்ஸ் ஆபீஸ் சக்கரவர்த்தி என்ற பெயரையும் பெற்றுத்தந்தது. இந்தப்படத்தில் தளபதி விஜய், மக்கள் செல்வன் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்து ரசிகர்களுக்கு திரை விருந்தை படைத்தார்.  அதேபோல் தளபதி விஜய் அடுத்ததாக நடிக்க உள்ள […]

Continue Reading

இயல்-இசை- நாடகத் துறையினருக்கான கலைமாமணி விருது

இயல்-இசை-நாடகத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு 2019 மற்றும் 2020 ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகளை  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வழங்குகிறார். தலைமைச் செயலகத்தில் இன்று மாலை  நடைபெறும் விழாவில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், ராமராஜன், யோகிபாபு,ஐஸ்வர்யா ராஜேஷ் இசையமைப்பாளர் டி.இமான், இயக்குனர் கவுதம் வாசுதேவ மேனன் உள்ளிட்டோர் விருது பெறுகின்றனர். மூத்த கலைஞர்கள் சரோஜாதேவி, பி.சுசிலா, நடனக்கலைஞர் அம்பிகா காமேஷ்வர், சவுகார் ஜானகி, பாடகி ஜமுனா ராணி , பார்வதி கண்டசாலா ஆகியோருக்கு ஜெயலலிதா சிறப்பு கலைமாமணி விருது வழங்கப்படுகிறது.

Continue Reading

பிரபல ஹீரோவுடன் நடிக்க போகும் ஷிவாங்கி!

சிவகார்த்திகேயனின் 19வது திரைப்படம் குறித்த அதிரடி அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்நிலையில் இந்த படத்தில் குக் வித் கோமாளி புகழ் ஷிவாங்கி நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தனது துறுதுறு பேச்சு மற்றும் வெள்ளந்தி மனதினால் பலரது இதயங்களை கட்டிப்போட்டவர் ஷிவாங்கி. இந்நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த ஷிவாங்கி நடிகர் சிவகார்த்திகேயனின் டான் படத்தில் இணைந்துள்ளார். இது பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பை ஷிவாங்கி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். […]

Continue Reading