வியாபாரத்தில் சூர்யாவை ஓரம்கட்டிய கார்த்தி..

வாரிசு நடிகர்களாக சூர்யா மற்றும் கார்த்தி இருவருமே தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நாயகர்களாக வலம் வந்து கொண்டிருக்கின்றனர். ஆனால் கடந்த சில வருடங்களில் சூர்யாவின் மார்க்கெட்டை விட கார்த்தியின் மார்க்கெட் சற்று அஞ்சான் படத்திற்கு பிறகு சூர்யாவின் நிலை என்ன என்பது அனைவருக்குமே தெரிந்த ஒன்றுதான். பெரிய அளவு வெற்றி படங்கள் இல்லாமல் தடுமாறி விழுந்தார். இது தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் மற்ற மாநிலங்களிலும் சூர்யாவின் மார்க்கெட்டை சரித்துள்ளது. குறிப்பாக தெலுங்கில் கொடிகட்டி பறந்த சூர்யாவின் மார்க்கெட் […]

Continue Reading