விண்வெளிக்கு டூர் போகும் முதல் பணக்காரர் யார்… பட்டியல் வெளியிட்டது ஸ்பேஸ் எக்ஸ்!
விண்வெளி வீரர்கள் அல்லாத மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்தில் பயணம் செய்ய உள்ள முதல் நபரை எலன் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம்அறிவித்துள்ளது. விண்வெளியில் சாதாரண மனிதர்கள் வலம் வருவது என்பது இதுவரை வெறும் கனவாகவே பார்க்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் உலகின் முதல் பணக்காரரான எலன் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ்நிறுவனம் சாதாரண மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் சுற்றுலா திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ’இன்ஸ்பிரேஷன் 4’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்தில் பயணம் செய்யும் முதல் நபராக ஜாரெட் ஐசக்மேன் […]