மறைந்த திரைப்பட பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியனுக்கு பத்மவிபூஷன் விருது

ஒருகாலத்தில் செல்வந்தர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும், இடைத்தரகர்களுக்கும், பண முதலைகளுக்கு மட்டுமே கிடைத்து வந்த பத்ம விருதுகள் இப்போது சாமானியர்களை அலங்கரிக்கிறது. கோடீஸ்வரராக இருந்தாலும் எளிமையின் சிகரமாக நின்று, அமைதியாக தென்தமிழகத்தில் சமூக சேவை செய்யும் ஸ்ரீதர் வேம்பு என்று விருது பெறும் ஒவ்வொருவரும் பத்ம விருதுகளுக்கு பெருமை சேர்க்கும் சிறப்புமிக்கவர்கள்.நாட்டிற்கு பெருமை சேர்க்கும் விதமாக விருதுகள் அறிவிக்கப்பட்டவர்களுக்கு தமிழக பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாநில தலைவர் டாக்டர் திரு.எல்.முருகன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Continue Reading