ஸ்பைடர் மேன் 3 நிகழ்த்திய சாதனை! ரிலீஸ் தேதி இதோ!

ஹாலிவுட் படங்களை அதிகம் விரும்பும் ரசிகர்கள் இந்திய சினிமாவிலும் இருக்கிறார்கள். வெளிநாட்டு படங்களுக்கு மிகுந்த முக்கியத்துவமும் வரவேற்பும் உலகளவில் தொடர்ந்து கிடைத்து வருகிறது. அதிலும் ஸ்பைடர் மேன் படங்களுக்கு பெரும் ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. அடுத்ததாக ஸ்பைடர்மேன் 3 படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு சூழ்ந்துள் ஸ்பைடர் மேன் படத்தின் இரண்டாம் பாகமான Spiderman far from home கடந்த 2019 ல் வெளிவந்து உலகம் முழுக்க பெரும் வசூல் சாதனையை செய்தது. இதன் மூன்றாம் பாகத்திலும் 2 […]

Continue Reading