ஸ்டாலினால் தமிழகத்தின் பிரச்சனைகளை தீர்க்க முடியாது – பாண்டே அதிரடி

ஐந்துமுறை முதலமைச்சராக(1969-2011) இருந்த ஒருவரின் மகன், தமிழ்நாட்டின் குறைகளை 100 நாட்களில் தீர்க்கிறேன் என்று மனு வாங்குகிறார். இது எவ்வளவு கேவலமான விசயம். இவரது தந்தை கருணாநிதி 6863 நாட்கள் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்து இருக்கிறார். இந்த நாட்களில் ஏன் கருணாநிதி எங்கள் பிரச்சனைகளை நீக்கவில்லை என்று யாரும் கேட்கவில்லை. இவர் மட்டும் எங்கள் பிரச்சனைகளை எப்படி தீர்ப்பார் என்றும் யாரும் நினைக்கவில்லை. இவற்றை பற்றி நான் எதை எழுதுவது என்று எனக்கு தெரியவில்லை. எது எப்படி […]

Continue Reading

ஊழல் வரலாற்றில் உலக அளவில் இடம் பிடித்த ஒரே கட்சி திமுக

ஊழல் வரலாற்றில் உலக அளவில் இடம் பிடித்த ஒரே கட்சி திமுக என துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் விமர்சித்துள்ளார். துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பஞ்ச பூதத்திலும் ஊழல் செய்த கட்சி திமுக என சாடியுள்ளார். ஒவ்வொரு முறை ஆட்சிக்கும் வரும் போதும், விதவிதமாக ஊழல் செய்யும் கட்சி திமுக என்றும், அப்பாவி மக்களின் நிலங்களை ஈவு, இரக்கமின்றி அபகரித்த கட்சி திமுக எனவும் துணை முதலமைச்சர் விமர்சித்துள்ளார். ஊழல் வரலாற்றில் உலக […]

Continue Reading

திமுக இல்லாத நிலையை உருவாக்க வேண்டும்… முதலமைச்சர் சூளுரை

எதிர்காலத்தில் திமுக இல்லாத நிலையை தமிழகத்தில் உருவாக்க வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சூளுரைத்தார்.  திருப்பூர் மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அவிநாசி பைபாஸ் சாலையில் திறந்த வேனில் நின்றபடி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அத்திக்கடவு – அவிநாசி திட்டத்திற்கு தான் அடிக்கல் நாட்டி வைத்ததாகவும், அடுத்த முறை முதலமைச்சராக வந்து தானே அந்த திட்டத்தை தொடங்கி வைப்பேன் எனவும் கூறினார். விவசாயிகளின் இன்னல்கள், துயரங்களை போக்கவே, விவசாய கடன்கள் தள்ளுபடி […]

Continue Reading