பள்ளி மாணவிகளின் பொட்டு அழிக்கும் நாத்திக ஆசிரியர்..! ஆபாசமாக திட்டுவதாக புகார்

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகள் நெற்றியில் வைத்து செல்லும் திருநீறு மற்றும் குங்குமத்தை அழித்து, நாத்திகப் பாடம் நடத்திய ஆசிரியருக்கு எதிராக பெற்றோர் புகாரளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் துறையூர், பெருமாள் பாளையத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றி வருபவர் சண்முகம். தன்னை பெரியார் தொண்டராக காட்டிக் கொள்ளும் சண்முகம், மாணவிகளிடம் பகுத்தறிவு ஏற்படுத்துவதாக கூறி நாத்திகம் பேசி வந்ததாக கூறப்படுகிறது. பள்ளி மாணவிகள் வளையல் […]

Continue Reading