அஞ்சலக ஆன்லைன் கோடை கால முகாம்: விண்ணப்பிக்க கடைசி தேதி நீட்டிப்பு

சிறப்பு தபால் தலை சேகரிப்பதை குழந்தைகளின் மனதில் ஒரு பொழுதுபோக்காக விதைக்க, சென்னை அண்ணாசாலை தலைமை அஞ்சலகத்தின் சிறப்பு தபால்தலை மையம், 2021 மே  மாதத்தில் ஆன்லைன் முறை மூலம் ”கோடை கால முகாமை” பின்வரும் அமர்வுகளில் ஏற்பாடு செய்துள்ளது : எண். அமர்வுகள் காலம் நேரம் 1. தொகுதி 1 05.05.2021 – 07.05.2021 காலை 10.30 – 12.30 2. தொகுதி 2 11.05.2021 – 13.05.2021 காலை 10.30 – 12.30 3. […]

Continue Reading