இன்றய சூப்பர்ஸ்டார்அய் சந்தித்த வருங்கால சூப்பர்ஸ்டார் – ஆமா யார் அந்த வருங்கால சூப்பர்ஸ்டார் ..?

படப்படிப்பு தளத்தில் நடிகர் ரஜினிகாந்தும் லெஜண்ட் சரவணனும் சந்தித்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. தொழிலதிபர் லெஜண்ட் சரவணன் இரட்டை இயக்குநர்களான ஜேடி மற்றும் ஜெர்ரி இயக்கும் படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். சமீபத்தில் இப்படத்தின் பாடல் காட்சி மணாலியில் படமாக்கப்பட்ட நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்பை சென்னையில் நடைபெற்று வருகிறது. ரஜினியின் அண்ணாத்த படப்பிடிப்பும், லெஜண்ட் சரவணன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு ஒரே இடத்தில் நடந்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், படப்பிடிப்பு தளத்தில் நடிகர் ரஜினிகாந்தை […]

Continue Reading