ஆறுமாதங்களுக்குப் பிறகு திறக்கப்பட்ட காதல் சின்னத்தின் கதவுகள்

கடந்த ஆறு மாதகாலமாக கொரோனா அச்சத்தால் மூடப்பட்ட உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகால் மீண்டும் கடந்த திங்கட்கிழமை முதல் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்காக திறக்கப்பட்டுள்ளது. தினசரி அதிகபட்சமாக 5 ஆயிரம் பேருக்கு அனுமதியளிக்கப்படுவார்கள் . பார்வையாளர்களை இரு வரிசைகளாக அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆயினும் கொரோனா பீதி காரணமாக கூட்டம் குறைவாகவே காணப்படுகிறது. முதல் நாளில் ஆன்லைன் மூலம் 160 பேர் மட்டுமே முன்பதிவு செய்தனர். பிரதான முகப்பில் நுழைய இருநூறு ரூபாய் கட்டணம் விதிக்கப்பட்டதும் […]

Continue Reading