நட்பே துணை – பாகம் 2அ, ஹர்பஜன் சிங் மற்றும் பிக் பாஸ் லாஸ்லியா நடித்த friendship படம்

கிரிக்கெட் வீரரான ஹர்பஜன் சிங் மற்றும் பிக் பாஸ் புகழ் லாஸ்லியா மற்றும் சதிஷ் ஆகியோர் நடித்த friendship படத்தின் ட்ரைலர் வெளியிட பட்டது அதனை பார்ப்பதற்கு நட்பே துணை எனும் ஹிப் ஹாப் தமிழன் படத்தை போலவே இருந்ததது ஒரு வேல நட்பே துணைப்பிடத்தின் இரண்டாம் பாகமோ…? friendship படத்தின் டீஸர் இதோ :

Continue Reading