வஞ்சிக்கப் படுகிறதா தமிழகம்?

மத்திய பாஜக அரசு, மிகவும் குறைவான தடுப்பூசிகளையே, தமிழகத்திற்கு வழங்குகின்றது என, மாநில திமுக அரசு மத்திய அரசை தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனது. மத்திய அரசு சரியான முறையில், அனைவருக்கும், எல்லா மாநிலத்திற்கும், சரி சமமாகவே, தடுப்பூசி வழங்கி வருகின்றது. ஆனால், தொடர்ந்து மத்திய அரசை, திமுகவினர் குற்றம் சொல்வதற்கு காரணம் என்ன? என்பதை பார்க்கும் போது, தங்களுடைய தவறை மறைக்க, மற்றவர்கள் மீது பழி போட்டு தப்பிக்க முயல்கின்றனர், என்ற எண்ணமே ஏற்படுகின்றது. குறைவான […]

Continue Reading

போயஸ் தோட்டத்திற்கு குறி வைக்கிறாரா ஸ்டாலின்?

திமுகவின் வரலாற்றில் கிடைத்த மிகப்பெரிய வெற்றியுடன் இன்று முதல்வராக பொறுப்பேற்று கொண்டார் ஸ்டாலின். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீது ஸ்டாலினுக்கு மிகப் பெரிய ஈர்ப்பு இருந்தது. சாட்டையை சுழற்றி வேலை வாங்குவேன் என்று எல்லாம் பேசியது அதன் வெளிப்பாடே. திமுக ஆட்சியில் போது அக்கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் அன்பழகன் தொடுத்த வழக்கு ஒன்றில் தான் அவருக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் தண்டனை பெற்று தந்தது. அந்த வழக்கின் தீர்ப்பு ஒன்றில் ஜெ வசித்து வந்த […]

Continue Reading

மீண்டு(ம்) வந்தோம்

தமிழக தேர்தல் களத்தில் பெரிய மாற்றம் ஒன்றும் ஏற்படவில்லை; ஆனால் தமிழக அரசியல் களத்தில் மிக பெரிய மாற்றத்தை எதிர் நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது. 23 ஏப்ரல் 1644 ஆண்டு முதல் பயன்பாட்டில் இருந்து வரும் ஜார்ஜ் கோட்டை இனி மாற்றப்படும். தற்போது உள்ள தமிழ்நாடு அரசு மருத்துவமணை இயங்கி வரும் இடத்திற்கு இவ்வாண்டு இறுதிக்குள்ளாக மாற்றப்பட வேண்டும் என்கிற ரீதியில் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றனர். ஜார்ஜ் கோட்டை ஒரு காலத்தில் இந்திய அதிகார மையமாக […]

Continue Reading

விருதுநகர் சட்டமன்ற தொகுதி மக்களின் மனநிலை என்ன? வெல்ல போவது யார்?

முன்னாள் முதல்வர் காமராஜர், தமிழகத்திற்கு தமிழ்நாடு என பெயர் சூட்டக்கோரி உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த சங்கரலிங்கனார் உட்பட பல பிரபலங்கள் பிறந்த ஊர் விருதுநகர். பருப்பு மற்றும் எண்ணெய் வணிகத்திற்கு புகழ்பெற்ற நகராக விளங்குகிறது. இங்கு விவசாய விளை பொருட்கள் அதிகமாக சாகுபடி செய்யப்படாவிட்டாலும், பல்வேறு பொருட்களின் விலையை நிர்ணயம் செய்வது விருதுநகர் சந்தைதான். இங்கு இருந்து தான் மல்லி, வத்தல், சமையல் எண்ணை, பருப்பு வகைகள் உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன. ஆனால் […]

Continue Reading

கொவிட் தடுப்பூசி: 100 நாட்களில் இந்தியாவில் செலுத்தப்பட்டுள்ள மொத்த எண்ணிக்கை சுமார் 14.19 கோடி

கொவிட்-19 தொற்றுக்கு எதிரான, உலகின் மாபெரும் தடுப்பூசி போடும் திட்டம் நேற்று 100 நாட்களைக் கடந்துள்ள நிலையில் இதுவரை மொத்தம் 14.19 கோடிக்கும் அதிகமான பயனாளிகளுக்கு நாடு முழுவதும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இன்று காலை 7 மணி வரை, 20,44,954 முகாம்களில்‌ 14,19,11,223 பயனாளிகளுக்கு, கொவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 10 லட்சம் தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளன. 100-வது நாளான நேற்று (ஏப்ரல் 25, 2021), நாடு முழுவதும் 9,95,288 பேருக்குத் […]

Continue Reading

அரசே… ஆலயம் விட்டு வெளியேறு..!! வலுக்கும் போராட்டம்

பெருமையும் பழமையும் வாய்ந்த தமிழகத்தில், தமிழர்கள், தொன்மை காலத்தில் இருந்தே, வாழ்ந்து வருகின்றனர். தமிழக மக்களின் நாகரிகம், உலகின் மிக பழமையானது. எனினும், தமிழ்நாட்டிற்கு, சில ஆயிரம் ஆண்டுகள் வரலாறே, நம்மிடம்  தற்போது கிடைத்து உள்ளது. பல்லவ அரசு, சேர, சோழ, பாண்டிய பேரரசு காலத்தில் இருந்து தான், முழுமையான வரலாறு உள்ளது. சோழர்கள் ஒன்பதாம் நூற்றாண்டிலேயே, “தெற்கு தீபகற்ப பகுதி” முழுவதும், தங்கள் பேரரசை விரிவுபடுத்தி இருந்தனர். தமிழ் மன்னர்கள், தங்களுடைய ராஜ்ஜியத்தை எங்கு நிறுவினாலும், […]

Continue Reading

சென்னை சாந்தோமில் பட்டியல் மற்றும் பழங்குடியினருக்கான வேலைவாய்ப்பு முகாம்

பட்டியல் மற்றும் பழங்குடியினத்தை  சேர்ந்த வேலை தேடும் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு முகாமை, பட்டியல் மற்றும் பழங்குடியின பிரிவினருக்கான தேசிய பணி சேவை மையம், இந்திய அரசு, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்துடன் இணைந்து , சென்னை சாந்தோமில் உள்ள வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி தலைமை இயக்குநரகம்,  2021 ஏப்ரல் 26 அன்று தனது அலுவலக வளாகத்தில் நடத்துகிறது. 2021 ஏப்ரல் 26 அன்று காலை 9.30 முதல் மாலை 4 மணி வரை பட்டியல் மற்றும் பழங்குடியின பிரிவினருக்கான தேசிய பணி சேவை மையம், தொழிலாளர் மற்றும் […]

Continue Reading

தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநிலங்களில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு அலை – பிரதமர் மோடி

புதுச்சேரியில் பிரதமர் மோடி பிரச்சாரம் வணக்கம் என தமிழில் கூறி, புதுச்சேரியில் பிரதமர் நரேந்திர மோடி பிரச்சாரத்தைத் தொடங்கினார் கடந்தமுறை புதுச்சேரி வந்தபோது, புதுச்சேரி மக்கள் மாற்றத்தை விரும்பியதை கண்டேன் தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநிலங்களில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு அலை புதுச்சேரியின் கல்வி, மருத்துவம், எஸ்சி-எஸ்.டி மக்கள் மேம்பாடு ஆகியவற்றை காங்கிரஸ் அரசு பாதாளத்தில் தள்ளிவிட்டது புதுச்சேரியின் முந்தைய காங்கிரஸ் அரசு, மாநில வளர்ச்சியை, மக்களின் மேம்பாட்டை தடுத்துவிட்டது

Continue Reading

கொரோனா தாக்கம் அதிகரித்துக் கொண்டே சென்றால் ஊரடங்குக்கு வாய்ப்பு

தமிழகத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே சென்றால் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்துவதற்கான வாய்ப்பு இருக்கும் என்றே தாம் நினைப்பதாக அமைச்சர் பாண்டியராஜன் கூறினார். சென்னை ஆவடி பகுதியில் அதிமுக சார்பில் தேர்தல் பணிமனையை திறந்துவைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், அதிகாரிகள், தலைமைச் செயலாளர் உள்ளிட்டோரிடம் கலந்து பேசி முதலமைச்சர் முடிவுகளை எடுப்பார் என்றார்.

Continue Reading

தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தென் மாவட்டங்களில் 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று முதல் 10-ஆம் தேதி வரை தென் தமிழக மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டமின்றி தெளிவாக காணப்படும். ;சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியசாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியசாகவும் இருக்கும் என […]

Continue Reading