இயக்குனர் அனுராக் காஷ்யப் ,நடிகை டாப்ஸி வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை

மும்பையில், நடிகை டாப்சி மற்றும் இயக்குனரும், நடிகருமான அனுராக் காஷ்யப், தயாரிப்பாளர்கள் விகாஷ் பால், மது மன்டேனா ஆகியோரது வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர். அனுராக் காஷ்யப்பின் பட தயாரிப்பு நிறுவனமான பேன்டம் பில்ம்ஸ்,  (Phantom Films )வருமான வரி ஏய்ப்பு செய்தது தொடர்பான புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெறுவதாக கூறப்படுகிறது.  மும்பை, புனே நகரங்களில் ஒரே நேரத்தில் 20 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். 

Continue Reading