ஒரு கோடி இந்துக்களை ஏமாற்றி மதம் மாற்றிய மிஷினரிகளின் தில்லுமுல்லு

ஒரு கோடி இந்துக்களை ஏமாற்றி மதம் மாற்றிய மிஷினரிகளின் தில்லுமுல்லு குறித்து “மிஷன் காளி” கடும் எச்சரிக்கை …Oasis World Ministries இது அமெரிக்காவில் மின்னசோட்டா மாகாணத்திலிருந்து இயங்கும் கிருத்துவ மிஷனரி.  “மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக 830 கிணறுகள் வெட்டி உள்ளோம்” என்று இந்த மதமாற்றம் இயக்கம் அறிவிக்கிறது.  மக்களுக்கு குடிநீர் வழங்குகிறோம் என்ற போர்வையில் இருநூற்றுக்கும் மேற்பட்ட சர்ச்சுகளை இந்த இயக்கம் கட்டியுள்ளது என்று மிஷன் காளி எச்சரிக்கிறது. ஒரு கோடி மக்களை நாங்கள் மதம் மாற்றியுள்ளோம் மேலும் […]

Continue Reading