ரேனிகுண்டா பிரபலம் திடீர் மரணம்,அதிர்ச்சியில் திரையுலகம்!

தமிழ் சினிமாவில் ரேணிகுண்டா, பில்லா2, கண்ணே கலைமானே, தென்மேற்கு பருவக்காற்று, நீர்பறவை, கோலமாவு கோகிலா, உஸ்தாத் ஹோட்டல் போன்ற படங்களில் நகைச்சுவை நடிகராக வலம் வந்த கார்த்திக் என்கிற தீப்பெட்டி கணேசன் சில நாட்களாக உடல்நிலை குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையில் மதுரை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நடிகர் தீப்பெட்டி கணேசன் இன்று காலமாகி உள்ளதாக இயக்குனர் சீனு ராமசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் திரையுலகையே அதிர்ச்சியடையும் செய்தியை […]

Continue Reading