திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு – சிறப்பு தரிசன டிக்கெட்

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சுற்றுலாத்துறை சார்பில் வரும் பக்தர்களுக்கு, சிறப்பு தரிசனத்திற்கான டிக்கெட் இன்று முதல் வழங்கப்படுமென கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. கொரோனா கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்ட வரும் நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளதால், இன்று முதல் நாளொன்றுக்கு இரண்டாயிரத்து 250 டிக்கெட்டுகள் வழங்கப்படுமென தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

Continue Reading