ரூ.83.99 கோடி பணம் பறிமுதல் தமிழகத்தில் மொத்தம் 4512 வேட்பு மனுக்கள் ஏற்பு, 2743 வேட்பு மனுக்கள் தள்ளுபடி, : சத்ய பிரதா சாஹு

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு செய்தியாளர் சந்திப்பு மொத்தம் 2743 வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன தமிழகத்தில் மொத்தம் 4512 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன தமிழகத்தில் 3ம் பாலினத்தை சேர்ந்த மூன்று பேர் தேர்தலில் போட்டியிடுகின்றனர் தமிழகத்தில் இதுவரை ரூ.83.99 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது ரூ.1.70 கோடி மதிப்பிலான மதுபானங்கள் தமிழகத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன தமிழகத்தில் 6.29 கோடி வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது தமிழகத்தில் இவிஜில் ஆப் மூலம் 1971 புகார்களை […]

Continue Reading