தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநிலங்களில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு அலை – பிரதமர் மோடி

புதுச்சேரியில் பிரதமர் மோடி பிரச்சாரம் வணக்கம் என தமிழில் கூறி, புதுச்சேரியில் பிரதமர் நரேந்திர மோடி பிரச்சாரத்தைத் தொடங்கினார் கடந்தமுறை புதுச்சேரி வந்தபோது, புதுச்சேரி மக்கள் மாற்றத்தை விரும்பியதை கண்டேன் தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநிலங்களில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு அலை புதுச்சேரியின் கல்வி, மருத்துவம், எஸ்சி-எஸ்.டி மக்கள் மேம்பாடு ஆகியவற்றை காங்கிரஸ் அரசு பாதாளத்தில் தள்ளிவிட்டது புதுச்சேரியின் முந்தைய காங்கிரஸ் அரசு, மாநில வளர்ச்சியை, மக்களின் மேம்பாட்டை தடுத்துவிட்டது

Continue Reading

தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் தேர்தல் தினத்தன்றும், தேர்தல் தேதிக்கு 72 மணி நேரத்துக்கு முன்பும் பைக் பேரணிக்கு தடை

தேர்தல் தினத்தன்றும், தேர்தல் தினத்துக்கு முன்பாகவும், வாக்காளர்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்த, சில இடங்களில் சமூக விரோதிகள் சிலர் , பைக்குகளை பயன்படுத்துகின்றனர் என தேர்தல் ஆணையத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இது குறித்து பரிசீலனை செய்த தேர்தல் ஆணையம்,  தேர்தல் நடைபெறும் அனைத்து தொகுதிகளிலும், தேர்தல் தேதி அன்று அல்லது தேர்தல் தேதிக்கு 72 மணி நேரம் முன்பாக, பைக் பேரணிகளை அனுமதிக்க கூடாது என முடிவு செய்துள்ளது.  இது தொடர்பான அறிவுறுத்தல்கள், தேர்தல் நடைபெறும் மாநிலங்களின் தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. இந்திய தேர்தல் ஆணையத்தின் இணையதளம் https://eci.gov.in -லும் இந்த […]

Continue Reading

அதிமுக கூட்டணியில் தேமுதிக கேட்ட தொகுதிகள் எத்தனை? – தேமுதிக மாநில துணைச் செயலாளர் பார்த்தசாரதி விளக்கம்

தேமுதிக மாநில துணைச் செயலாளர் பார்த்தசாரதி செய்தியாளர் சந்திப்பு அதிமுகவுடன் தொடர்ந்து தேமுதிக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது எத்தனை தொகுதி வேண்டும் என்று அதிமுகவிடம் தெளிவாக கூறியுள்ளோம் எத்தனை தொகுதிகள் வழங்க இயலும் என்று அதிமுக தேமுதிகவிடம் எடுத்துக்கூறியுள்ளது இருவருக்கும் இணக்கமான எண்ணிக்கையை எட்ட தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெறுகிறது அதிமுகவுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தையின் போது 41 தொகுதிகளை கேட்டோம் அடுத்த இரண்டு நாட்களில் கூட்டணி பேச்சுவார்த்தை முடிவிற்கு வரும் என்று நம்புகிறோம் மாநிலங்களவை எம்பி பதவியை தேமுதிக கோரியது, தருவதாக […]

Continue Reading

இது வேறமாறி தேர்தல் – ஓட்டு போட்டா வீட்டுக்கு ஒரு ஆக்டிவா பிளஸ், மட்டன் பிரியாணி…!

சட்டமன்ற தேர்தலை மிஞ்சும் வகையில், வீட்டுக்கு ஒரு இருசக்கர வாகனம், பட்டு வேட்டி-சேலை, தையல் எந்திரங்கள் வழங்குவதாக கவர்ச்சிகரமான வாக்குறுதி அளித்து நெல்லை டயோசிசன் தேர்தலுக்கான வாக்கு வேட்டை நடந்து வருகிறது. மாதம் ஒரு முறை மட்டன் பிரியாணி வழங்குவது உள்ளிட்ட இலவச அறிவிப்புகளை அள்ளித் தெளித்த வேட்பாளர்கள் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு. தென்னிந்திய திருச்சபையின் திருநெல்வேலி திருமண்டலத்திற்குட்பட்ட ஊர்களில் இருந்து பெருமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வருகிற 7ஆம் தேதி நடக்கிறது. திருநெல்வேலி திருமண்டலத்தில் […]

Continue Reading

சூடுபிடிக்கும் சட்டமன்ற தேர்தல்… தமிழகம் வருகிறார் இந்திய தேர்தல் ஆணையர்

சட்டமன்ற தேர்தலுக்காக மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய வருகிற 10-ம் தேதி இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தமிழகம் வருகிறார். தமிழகத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய, இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் கடந்த டிசம்பர் மாதம் தமிழகம் வந்திருந்தனர். இந்த நிலையில், வருகிற 10-ம் தேதி இந்திய தலைமை தேர்தல் ஆணையர் […]

Continue Reading