நடிகர் அஜித் ஆட்டோவில் சென்றார் !..

நடிகர் அஜித் ஆட்டோவில் சென்ற வீடியோ சமுக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித், தற்போது வலிமை திரைபடத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது என்றும், இன்னும் ஒரு சண்டைக் காட்சி மட்டுமே படமாக்கப்பட வேண்டியுள்ளது எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில், நடிகர் அஜித் ஆட்டோவில் முகக்கவசம் அணிந்தபடி செல்லும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. 

Continue Reading

சினிமா துறையில் மட்டும் சாதிக்காமல் மற்ற துறையிலும் தன் திறமையை காட்ட இருக்கும் தல அஜித்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித் தன்னுடைய வட்டாரங்களில் சமீபத்தில் சினிமா மட்டுமல்லாமல் தனக்கு வேறு சில ஆசைகள் இருப்பதாகவும் அதிலும் சாதிக்க வேண்டுமென ஆசைப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். தற்போதைக்கு அதிக ரசிகர்கள் கொண்ட நடிகர்களில் அஜித் முக்கியமானவர். அஜித் நடிக்கும் படங்கள் வெளியாகும்போது தமிழ்நாடே திருவிழா போல் ஆகிவிடும். ஒவ்வொரு தியேட்டரிலும் ரசிகர்கள் கொண்டாட்டம் ஆரவாரமாக இருக்கும். அந்த வகையில் அஜீத் நடிப்பில் அடுத்ததாக வெளிவர இருக்கும் திரைப்படம் வலிமை. போனி கபூர் தயாரிக்கும் […]

Continue Reading