சர்ச்சைகளுக்குப் பேர் போன நடிகை – வடிவேலுவை நடிக்க அழைப்பு

படத்தில் நடிக்கிறாரோ இல்லையோ சமூகவலைதளத்தில் எப்போதும் பேசுபொருளாக இருப்பவர் நடிகர் வடிவேலு. கடந்த பத்தாண்டுகளாக அவர் நடிக்காத போதும், அவரது புகைப்படங்கள் தான் மீம்ஸ் கிரியேட்டர்களின் ஆல் டைம் பேவரைட். இதனாலேயே எப்போதும் சமூகவலைதளங்களில் வடிவேலுவின் புகைப்படத்தை பார்க்க முடியும். இந்த சூழ்நிலையில் தான் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு வடிவேலு பேசியது வைரலானது. “நான் நடிக்காமல் 10 வருடங்களாக வீட்டில் முடங்கி கிடப்பது பெரிய ரணம். எனது உடலில் தெம்பு இருக்கிறது. நடிக்கவும் ஆசை […]

Continue Reading

வாய்ப்பு இல்லாமல் கதறிய நடிகர் வடிவேலுக்கு பிரபல இயக்குனர் மூலம் அடித்த அதிர்ஷ்டம்…

சமீபத்தில் சில நாட்களாக மக்கள் மத்தியில் அதிகமாக பேசப்பட்டு வரும் பிரபல நடிகர் வடிவேல் தான். ஆம் தற்போது தனக்கு நடிக்க வாய்ப்பு இல்லை என்று புலம்பி சமீபத்தில் கண்ணீர் மல்க காணொளி வெளியிட்டிருந்தார். இந்நிலையில் வடிவேலு மீண்டும் தமிழ் சினிமாவில் நுழைவதற்கு பிரபல டிவி இயக்குனர் படத்தில் நடிப்பதற்கு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது தகவல் வெளியாகியுள்ளது. ஆம் பிரபல டிவியில் மெட்டிஒலி, நாதஸ்வரம், குலதெய்வம், கல்யாண வீடு போன்ற சீரியல்களை இயக்கி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் திருமுருகன். […]

Continue Reading