ஏழைகளின் வயிற்றிலடிக்கும் ஸ்டாலின்.

ஸ்டாலின் தான் வாராருவிடியல் தரப்போராருஇந்த விளம்பரத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் செய்த செலவு எவ்வளவு தெரியுமா?? மொத்தம் இதுவரை தமிழ்நாடு முழுவதும் வார்டு, பூத், தெரு, வாரியாக 6 லட்சம் போர்டுகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.ஒரு விளம்பர போர்டின் மதிப்பு ₹4500முழுக்க முழுக்க அலாய் ஸ்டீல் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளதால் வெயில் மழைக்கு தாங்கும் சக்தி கொண்டது.லைட்டிங் மற்றும் பவர் ரிப்லெக்ட் தன்மை கொண்டது. இந்த விளம்பரத்திற்கு மட்டும் திமுக செய்த செலவு 270கோடிகள். இந்த பணத்தைக் கொண்டு ஒரு […]

Continue Reading