மிஷ்கின் படத்தில் இணைந்த முன்னணி நடிகர்.. எதிர்பார்ப்பை இரட்டிப்பாகும் பிசாசு 2

மாஸ் படங்களிலிருந்து ரசிகர்களின் கவனத்தை வித்தியாசமான திரைப்படங்களுக்கு திருப்பியவர் மிஷ்கின். கமர்சியல் படங்களை மட்டுமே ரசித்து வந்த ரசிகர்களை எதார்த்த படங்களையும் ரசிக்க வைத்ததில் இவருக்கு பெரும் பங்குண்டு. கடந்த சில வருடங்களாகவே மிஸ்கின் படங்கள் வெளியாகும்போது முன்னணி நடிகர்களின் படங்களை போல் ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடி வருகின்றனர். அதற்கு சான்று தான் சமீபத்தில் வெளியான சைக்கோ திரைப்படம். சைக்கோ படத்தின் சூப்பர் டூப்பர் வெற்றிக்கு பிறகு தற்போது மிஷ்கின் தன்னுடைய முந்தைய சூப்பர் […]

Continue Reading

தனுஸுக்கு பிறகு இவரா? தலையில் தூக்கி வைத்துக் கொண்டாட்டம்

மாஸ்டர் படத்திற்கு பிறகு விஜய்சேதுபதியின் கேரியர் உச்சத்தில் இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு மற்ற மொழிகளிலிருந்து அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் சேதுபதி நடிப்பில் தமிழில் மட்டும் கிட்டத்தட்ட எட்டு படங்கள் அடுத்தடுத்து ரிலீஸுக்கு தயாராக உள்ளன. அதனைத் தொடர்ந்து சில படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். ஹீரோவாக மட்டுமல்லாமல் தற்போது மாஸ்டர் படத்திற்கு பிறகு விஜய் சேதுபதியின் வில்லன் கதாபாத்திரங்களும் ரசிகர்கள் மத்தியில் […]

Continue Reading