குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு போனா என்னோட இமேஜ் என்னாகுறது? சர்ச்சையை கிளப்பிய சுந்தர் சி பட நடிகை

சுந்தர் சிக்கு ஜோடியாக நடித்த பிரபல நடிகை ஒருவரை அடுத்த குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு கூப்பிட்டதுக்கு அந்த நிகழ்ச்சிக்கு எல்லாம் வரமுடியாது என கூறியது குக் வித் கோமாளி ரசிகர்களை கோபப்படுத்தியுள்ளது. ஆயிரம் சொல்லுங்கள். திறமைகளை கண்டறிவதில் சிறந்த டிவி விஜய் டிவி தான். அந்த வகையில் விஜய் டிவியிலிருந்து சினிமாவுக்கு வந்து பல நட்சத்திரங்கள் சாதித்துள்ளனர். அந்த வகையில் சிவகார்த்திகேயன், சந்தானம், ரோபோ ஷங்கர், புகழ் போன்றோரைக் குறிப்பிடலாம். குக் வித் கோமாளி நிகழ்ச்சி […]

Continue Reading

அஷ்வின்-ஷிவாங்கி இடையே காதலா ?..என்ன நடக்கிறது

குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சி தான் தொலைக்காட்சி ரசிகர்களின் உயிர் மூச்சாக இருக்கிறது என்றே கூறலாம். சமூக வலைதளம் வந்தாலே அந்நிகழ்ச்சி பற்றி தான் ரசிகர்கள் அதிகம் பேசுகிறார்கள். அதிலும் அஷ்வின், ஷிவாங்கி, புகழ் பற்றி தான் அதிக பேச்சே நடக்கிறது. அண்மையில் நடந்த நிகழ்ச்சியில் இருந்து எல்லோருக்கும் மிகவும் பிடித்த பவித்ரா வெளியேறினார். நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய அவர் தனது சமூக வலைதளத்தில் ரசிகர்களுடன் லைவ் சேட்டில் வந்துள்ளார்.

Continue Reading