மீண்டும் அமைகிறது மாஸ்டர் கூட்டணி

மாஸ்டர் படத்தில் பவானியாக மிரட்டிய விஜய் சேதுபதி, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கோலிவுட் வட்டாரத்தில் இயக்குநர் லோகேஷ் கனகராஜின் கிராப் நாளுக்கு நாள் ஜெட் வேகத்தில் உயர்ந்து கொண்டே செல்கிறது. கைதி பட வெற்றிக்குப் பிறகு இளைய தளபதி விஜய்யுடன் இணைந்த அவர், மாஸ்டர் படத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்துக்கு பெரும் எதிர்ப்பார்ப்பு நிலவிய நிலையில், அண்மையில் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிப் படமாகவும் மாறியிருக்கிறது. விஜய் கேரக்டருக்கு இணையாக வில்லனாக […]

Continue Reading

விஜய்யை விட விஜய் சேதுபதி தான் எனக்கு பிடித்தது – சூப்பர் ஸ்டார் பேட்டி

தெலுகு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி அவர்கள் உப்பனா திரைப்படத்தின் இசை வெளியீட்டில் தான் மாஸ்டர் திரை படத்தை பார்த்தாகவும் அதில் எனக்கு விஜய் நடித்த jd கதாபாத்திரத்தை விட விஜய் சேதுபதி நடித்த பவானி எனும் கதா பாத்திரமே எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது என்று அந்த இசை வெளியிட்டு விழாவில் கூறினார், அது போக விஜய் சேதுபதியை ஹீரோ மற்றும் இல்லாமல் வில்லன் கதாபாத்திரத்திலும் மிகவும் எதார்த்தமாக நடிக்கும் திறன் விஜய் சேதுபதிக்கு உள்ளதாக பாராட்டினார் மக்கள் […]

Continue Reading