அடம் பிடித்து 3வது முறையாக ஜோடி போடும் இளம் நடிகர்

நடித்தால் ரஷ்மிகா மந்தனா கூடதான் நடிப்பேன் என இளம் நடிகர் ஒருவர் அடம்பிடித்து மூன்றாவது முறையாக அவருடன் ஜோடி போட உள்ள செய்தி தான் தற்போது சினிமா வட்டாரங்களில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. கன்னட சினிமாவில் அறிமுகமான ரஷ்மிகா மந்தனாவை சிவப்பு கம்பளம் விரித்து அணைத்துக் கொண்டது தெலுங்கு சினிமா. தற்போது ரஷ்மிகா நடிக்காத படமே கிடையாது என்னும் அளவுக்கு அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களிலும் ஒப்பந்தமாகி வருகிறார். மகேஷ் பாபுவுடன் சரிலெரு நீகேவரு என்ற படத்தின் […]

Continue Reading