அமெரிக்கா வரை சென்று அப்டேட் கேட்ட தல ரசிகர்கள்..

இந்தியா சினிமா தமிழகம்

தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் நடிகர் அஜித் குமார்.

இவர் நடிப்பில் தற்போது வலிமை எனும் திரைப்படம் உருவாகி வருகிறது. கூடிய விரைவில் வலிமை படத்தின் First லுக் வெளியாகும் என தயாரிப்பாளர் அறிவித்துள்ளார்.

Thala Ajith Valimai Latest Update: Safety First For Makers

இந்த அறிவிப்பிற்கு பிறகு தல அஜித், அப்டேட் கேட்டு வரும் தனது ரசிகர்களை கண்டிக்கும் விதமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் தற்போது அமெரிக்கா வரை சென்று வலிமை அப்டேட் கேட்டுள்ளனர் தல அஜித்தின் ரசிகர்கள்.

இதோ அந்த புகைப்படம்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *