ஓடிடியில் அதிகம் விலைக்கு போன தமிழ் திரைப்படங்கள்.. முதலிடத்தில் யாருடைய படம் தெரியுமா

சினிமா

கொரோனா தாக்கம் காரணமாக பல முன்னணி நட்சத்திரங்களில் திரைப்படங்கள் அமேசான், ஹாட்ஸ்டார் உள்ளிட்ட ஓடிடி தளத்தில் வெளியானது.

அதிலும் நடிகர் சூர்யாவின் சூரரை போற்று, நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் என மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருந்த முன்னணி படங்களும் ஓடிடியில் வெளியானது.

அடுத்ததாக தமிழ் சினிமா ரசிகர்கள் எதிர்பார்த்து கார்த்துக்கொண்டிருந்த நடிகர் தனுஷின் ஜகமே தந்திரம் படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது.

Interesting update about Dhanush's 'Jagame Thanthiram'

இந்நிலையில் அமேசான், நெட்பிளிக்ஸ், ஹாட்ஸஸ்டர் உள்ளிட்ட ஓடிடி தளத்தில் திரைப்படங்கள் எவ்வளவு தொகைக்கு விலைக்கு போய்யுள்ளது என்று பார்ப்போம்

1. ஜகமே தந்திரம் = ரூ. 55 கோடி

2. சூரரை போற்று = ரூ. 42 கோடி

3. மூக்குத்தி அம்மன் = ரூ. 25 கோடி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *