கொரோனா தாக்கம் அதிகரித்துக் கொண்டே சென்றால் ஊரடங்குக்கு வாய்ப்பு

இந்தியா தமிழகம்

மிழகத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே சென்றால் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்துவதற்கான வாய்ப்பு இருக்கும் என்றே தாம் நினைப்பதாக அமைச்சர் பாண்டியராஜன் கூறினார்.

Lockdown Returns Govt 3-Day Lockdown News Latest What's The Truth | India  News – India TV

சென்னை ஆவடி பகுதியில் அதிமுக சார்பில் தேர்தல் பணிமனையை திறந்துவைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், அதிகாரிகள், தலைமைச் செயலாளர் உள்ளிட்டோரிடம் கலந்து பேசி முதலமைச்சர் முடிவுகளை எடுப்பார் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *