சமீபத்தில் பிங்க் ரிப்பன் இடுப்பில் கட்டிய கறுப்பு பாதிரியார் ஒருவர் “கடந்த நான்கு மாதங்களாக காணிக்கை எதுவும் வரவில்லை. ஞானஸ்தானம் எதுவும் நடைபெறவில்லை” என்று புலம்பும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. காரணம் இல்லாமல் இது நடந்திருக்காதே என்று எண்ணி விசாரிக்க தொடங்கினோம்.
அது குறித்து விசாரித்த போது கிடைத்த தகவல் கொஞ்சம் கொடூரமாகவே உள்ளது. என்னவென்றால் அவரின் அந்த வீடியோ முக்கியமான ஒரு அரசியல் கட்சி தலைவரின் பார்வைக்கு வருவதற்காகவே வெளியிட்டிருக்கிறாராம். தேர்தல் வருவதை காட்டி பல கோடிகள் பிளாக்கில் நன்கொடையாக கேட்டு மிரட்டுகிறாராம் அந்த கட்சி தலைவர்.
எங்க அப்பா உங்க ஆளுங்களுக்கு எவ்வளவு உதவிகள் செய்து தந்தார். அதனால் தானே தமிழ்நாடு முழுக்க நீங்கள் மட்டுமே 15000 க்கும் மேல் சர்ச்சுகள் கட்டியிருக்கிறீர்கள். இந்த சர்ச்சுகள் மூலம் ஒவ்வொரு நாளும் எவ்வளவு பணம் வசூலாகும் என்பது எனக்கு தெரியும். இந்த முறையும் நான் தோற்றால் தோல்வி எனக்கு மட்டுமல்ல உங்களுக்கும் தான்.
NGO களுக்கு ஆப்பு வைத்து பணத்துக்கும் மதம் மாற்றவும் ஆப்பு வைத்திருக்கும் மோடியை மிரட்டவும், விரட்டவும் நான் ஆட்சிக்கு வந்தே ஆகவேண்டும் இல்லாவிட்டால் தோல்வி உங்களுக்கும் தான். நான் அழிவது மட்டுமல்ல உங்களுக்கும் அழிவு தான். அதனால் இத்தனை கோடிகள் எங்களுக்கு தேர்தல் செலவுக்கு கண்டிப்பாக வேண்டும்” என்று கேட்டு கடும் மிரட்டலாம். மிரட்டலுக்கு பேர் போன அந்த அரசியல் தலைவரிடம் சொல்லி சொல்லி பார்த்து பொறுமை இழந்து தான் வீடியோ வெளியிட்டாராம் அந்த பாதிரியார்.
இன்னும் பல பாதிரியார்களுக்கு தன் தங்கையின் மூலம் கட்டாய கோரிக்கை வைக்கப்படுகிறதாம். சேமிப்பு அநேகமாக போன MP தேர்தலில் கரைந்ததாகவும், ஆட்சியில் பல ஆண்டுகளாக இல்லாததால் பணமும் அதிக அளவில் இல்லை என்றும் தங்கை பாதிரியார்களிடம் தொடர்ந்து பாவமன்னிப்பு கேட்கிறாராம்.
முன்பு தேடித்தேடி பார்த்து பார்த்து பல் இழித்த பாதிரியார்கள் பலரும், இப்போது பதறி சிதறி ஓடுகிறார்களாம். தங்களின் சுயலாபத்துக்காக இந்த இருவரும் ஒருவரை ஒருவர் நன்றாக பயன்படுத்திக் கொண்டனர். தற்போது பணம் என்றவுடன் இவர்கள் இருவரும் மாறி மாறி வசை பாடி வருகின்றனர் என்கிறது அரசியல் வட்டாரம்.