திருட்டு திராவிட மாமா சவுக்கு சங்கர்.! நடிகை கஸ்துரியிடம் அநாகரிகமாக பதிலளித்து அசிங்கப்பட்ட சவுக்கு சங்கர்.!

தனக்கு தானே புலனாய்வு பத்திரிகையாளர் என பெயர் சூட்டி கொண்டு ஆதாரமற்ற செய்திகளை தொடர்ந்து வெளியிட்டு வருகிறவர் சமூக வலைதள பிரபலம் சவுக்கு சங்கர், இவர் கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் பிரதமர் மோடி மீண்டும் பிரதமராக வெற்றி பெற்றால் தான் தற்கொலை செய்துகொள்வதாக சவால் விடுத்து பின் மோடி வெற்றி பெற்ற பின் வலைதள வாசிகளால் கேலி கிண்டலுக்கு ஆளானார், இவரின் கருத்துக்கள் அனைத்தும் அநாகரிகமாகவும், தலைவர்களை ஒருமையில் குறிப்பிட்டும் பொது வெளியில் வெளியிட்டு வருகின்றவர் சவுக்கு சங்கர்.

இந்நிலையில் தற்போது நாம் தமிழர் கட்சிக்குள் நடக்கும் உட்கட்சி விவகாரம் குறித்து கருத்து தெரிவித்திருந்த நடிகை கஸ்தூரி . நாம் தமிழர் உட் கட்சி விவகாரத்தை சம்பந்தப்பட்டவர்களை விட சவுக்கு சங்கர்தான் வரிந்து கட்டி பேசி கொண்டே இருக்கிறார். எங்கு நோக்கினும் சவுக்கு சங்கர் பேட்டி தான். ரணகளத்துல குதூகலம் என தெரிவித்திருந்தார், இதற்கு சவுக்கு சங்கர், என்ன மாமி பிரச்சினை உனக்கு. உங்களை பேட்டி எடுக்கலையா ?

என நடிகை கஸ்துரியின் சாதியை மறைமுகமாக குறிப்பிட்டு பதிலளித்திருந்தார், இதற்கு நடிகை கஸ்தூரி, உண்மை நோக்கத்தை மறைச்சு என்னை மரியாதையில்லாமல் பேசி நீங்க ஒரு சிறந்த மாமா என்று நிரூபித்துவிட்டீர் என சவுக்கு சங்கரை குறிப்பிட்டு பேசியவர்,மேலும் மாமா, மொதல்ல நாகரிகமா பேச கத்துக்கக்குங்க மாமா. அது சரி. ஒரு திருட்டு திராவிட மாமாவிடம் மரியாதையும் சுயமரியாதையும் எதிர்ப்பார்க்க முடியுமா? இருந்தாலும் எச்சரிக்கிறேன். என சவுக்கு சங்கரை வெளுத்து வாங்கி இருந்தார்.

இதற்கு வலைதளவாசி ஒருவர் சரிங்க மேடம் வனிதா – பீட்டர் பால் விவகாரத்துல நீங்க சம்பந்தமே இல்லாம உள்ள வந்து பண்ண வேலைக்கு பேரு என்ன? இப்போ நீங்க ஒரு வார்த்தை Use பண்ணீங்க..அதே வார்த்தை நாங்க உங்களை பாத்து சொல்லலாமா? என்ற கேள்விக்கு, பதிலளித்த நடிகை கஸ்தூரி என்னை பெயர் சொல்லி வனிதா மேடம் பேட்டி கொடுக்கும் வரையில் நான் அவர் சங்கதி எதையும் பேசக்கூட இல்லை. அப்புறம் சம்பந்தமில்லாமல் நுழையவில்லை என்றும்.

மேலும் பாதிக்கப்பட்டவர்கள் வேண்டுகோளுக்கு இணங்கியே அவர்கள் தரப்பு நியாயத்தை வெளிப்படுத்தினேன் என விளக்கம் கொடுத்தார் கஸ்தூரி. இந்நிலையில் சவுக்கு சங்கர் அநாகரிகமாக கருத்துக்கள் தெரிவித்து தொடர்ந்து இது போன்று அசிங்க பட்டு வருவது குறிப்பிடதக்கது, மேலும் இவரின் கருத்துக்களை பலர் ஒரு பொருட்டாக எடுத்து கொள்வதில்லை என்பது குறிப்பிடதக்கது.

அப்பாவி மாணவர்ககளை பலியாக்கிறது சூர்யா போன்றவர்களின் அறிவற்ற செயல்.!வெளுத்து வாங்கிய மத்திய அமைச்சரின் ஆலோசகர்.!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *