வென்று காட்டுவோம் – திரு.VK Singh பேட்டி

அரசியல் இந்தியா

இன்று மதுரைக்கு வந்த VK singh அவ்ரகளை நமது சேனல் மூலமாக பேட்டி எடுத்த தொகுப்புகள் இதோ :

Image result for vk singh

1)
What are the electoral prospects of BJP in Tamilnadu?
தமிழக பாஜகவின் தேர்தல் வெற்றி வாய்ப்புகள் பற்றி உங்களது கருத்து?

In the last five years, policies of BJP reaches out to all sections of the society. Especially those who are marginalized, poor, farmers, the women, the children. So this has resulted in a very positive sentiment in all of and it was applicable to in this way.

தமிழகத்தில் பாஜக வளர்ந்து வருகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில், பாஜகவின் கொள்கைகள் சமூகத்தின் அனைத்து பிரிவுகளுக்கும் சென்றடைகின்றன. குறிப்பாக ஏழைகள், விவசாயிகள், பெண்கள், குழந்தைகள்…. எனவே இது எல்லாவற்றிலும் மிகவும் நேர்மறையான உணர்வை ஏற்படுத்தியுள்ளது.

Today, BJP has got a much better position than what it used to. More and more number of people want to join the BJP, because what we are saying is: you will take everybody in developmental process because that is what makes a difference. Sab ka Sath, Sab ka Vikas

இன்று, பாஜக முன்பு இருந்ததை விட மிகச் சிறந்த நிலையை பெற்றுள்ளது. அதிக எண்ணிக்கையிலான மக்கள் பாஜகவில் சேர விரும்புகிறார்கள், ஏனென்றால் நாங்கள் அனைவரையும் முன்னேற்றத்தை நோக்கி அழைத்துச் செல்கிறோம், அதுவே ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது. சப்கா சாத்; சப்கா விகாஸ்

And I look at it, this is going to have a positive outcome.
நான் அதைப் பார்க்கிறேன், இது ஒரு நேர்மறையான விளைவைப் பெறப்போகிறது.

வீடியோ பதிவு காண :

2)
So congratulations for your appointment as election in charge sir. So what is Poll strategy? whats your plan? உங்களுடைய திட்டம் என்ன?
தமிழக தேர்தல் பொறுப்பாளராக நீங்கள் நியமிக்கப்பட்டதற்கு வாழ்த்துக்கள் ஐயா. உங்களுடைய தேர்தல் வியூகம் பற்றி கூறுங்களேன்?

at the moment we decided that we would like to be partners with ADMK, which when we come, you would have so that we can identify which are the areas the allies must fight together in the sense that it is not that if you are a junior, like you look at areas where you will not win because it is not beneficial to them, like in fact I would allow is the one who will ensure that the junior partner is good, more facilities that are boosted up because then will inform the government.

தற்போது அதிமுக கூட்டணியில் இருக்கிறோம். அனைவரும் சேர்ந்து வெற்றி பெரும் தொகுதிகளை தேர்ந்த்தெடுத்து போட்டியிடுவோம், வென்று காட்டுவோம். இதைத் தான் நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

Otherwise you will not be able to fund them. And this is something which we are looking at because we don’t want somebody coming to power, will not want to look good for the people. We know what has happened. And I think that this is the fault lines between BJP. You’ve got a good chance and a lot of news.

மக்களுக்கு நன்மை செய்யாத அரசியல் கட்சிகளை, நாங்கள் அரியணையில் ஏற்ற ஆசைப்படவில்லை. முன்பு என்ன நடந்தது என்பது நமக்கு நன்றாக தெரியும். பாரதிய ஜனதா கட்சியும், அதிமுகவும் மக்களுக்கு நன்மை செய்யும் கூட்டணி. எனவே எங்களை தமிழக மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *