திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு – சிறப்பு தரிசன டிக்கெட்

ஆன்மீகம் இந்தியா

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சுற்றுலாத்துறை சார்பில் வரும் பக்தர்களுக்கு, சிறப்பு தரிசனத்திற்கான டிக்கெட் இன்று முதல் வழங்கப்படுமென கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Thirupathi Balaji (@TirupathiBala) | Twitter

கொரோனா கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்ட வரும் நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளதால், இன்று முதல் நாளொன்றுக்கு இரண்டாயிரத்து 250 டிக்கெட்டுகள் வழங்கப்படுமென தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *