தளபதி 65 படத்தின் அறிவிப்பு.. சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் அதிரடி..

மாஸ்டர் படத்திற்கு பின் தளபதி விஜய் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனது 65 வது படத்தை நடிக்க போவது உறுதியாகியுள்ளது.

ஆனால் இதுவரை தளபதி 65 படத்தின் இயக்குனர் யார்? இசையமைப்பாளர் யார் என்று சன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் இருந்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகவில்லை.

இந்நிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் இருந்து அதிரடி அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

இதில் ” மெகா அறிவிப்பு மாலை 5 மணி ” என குறிப்பிட்டுள்ள நிலையில் எந்த தேதி என்று குறிப்பிடவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *