தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநிலங்களில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு அலை – பிரதமர் மோடி

அரசியல்

புதுச்சேரியில் பிரதமர் மோடி பிரச்சாரம்

PM Modi to meet CMs over Covid-19 today: All you need to know | Hindustan  Times

வணக்கம் என தமிழில் கூறி, புதுச்சேரியில் பிரதமர் நரேந்திர மோடி பிரச்சாரத்தைத் தொடங்கினார்

கடந்தமுறை புதுச்சேரி வந்தபோது, புதுச்சேரி மக்கள் மாற்றத்தை விரும்பியதை கண்டேன்

தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநிலங்களில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு அலை

புதுச்சேரியின் கல்வி, மருத்துவம், எஸ்சி-எஸ்.டி மக்கள் மேம்பாடு ஆகியவற்றை காங்கிரஸ் அரசு பாதாளத்தில் தள்ளிவிட்டது

புதுச்சேரியின் முந்தைய காங்கிரஸ் அரசு, மாநில வளர்ச்சியை, மக்களின் மேம்பாட்டை தடுத்துவிட்டது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *