2005 ஆம் ஆண்டில், அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் பருப்பு வகைகளுக்கான மானியத்தை நிறுத்தினார். 2 ஆண்டுகளுக்குப் பிறகு, நெதர்லாந்து, ஆஸ்திரேலியா மற்றும் கனடாவுடன் புரிந்துணர்வு செய்து அரசாங்கம் பருப்பு வகைகளை இறக்குமதி செய்யத் தொடங்கியது. கனடாவில் பெரிய பெரிய லென்டில் பருப்பு தோட்டங்கள் அமைத்தது, அவை அங்கு வசிக்கும் பஞ்சாபி சீக்கியர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. கனடா இந்தியாவில் இருந்து பெரிய அளவில் பருப்பு வகைகளை இறக்குமதி செய்யத் தொடங்கியது. பெரிய இறக்குமதியாளர்களில் அமரீந்தர், கமல்நாத் போன்ற காங்கிரஸ்காரர்களும் இருந்தனர். பாதல் போன்ற அகாலிகளும் இருந்தனர்.
கிலோ 200-250 என விற்று கோடிகளில் புரண்டனர் இந்த அரசியல் புரோக்கர்கள். ஆனால், இந்திய மக்களோ கடும் விலை உயர்வுவால் அவதிப்பட்டனர். பல ஆண்டுகளாக, இறக்குமதி செய்யப்பட்ட பருப்பு வகைகளை, இந்தியர்களாகிய நாம் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, நம் பிரதமர் மோடி அதை நிறுத்தத் தொடங்கினார், இப்போது முற்றிலும் நிறுத்திவிட்டார்.
மோடி இறக்குமதியை தடை செய்தவுடன் இவர்கள் எல்லாம் விளையாடத் தொடங்கினர். அவர்களின் கனடா பண்ணைகள் வறண்டு போகத் தொடங்கின. காலிஸ்தானியர்களின் வேலைவாய்ப்பு இழப்பு தொடங்கியது, காலிஸ்தானி சீக்கியர்கள் பஞ்சாபிற்கு திருப்பி அனுப்பப்படுவார்கள் என்று இப்போது அச்சுறுத்தல் உள்ளது. எப்படியிருந்தாலும், காலிஸ்தானி காங்கிரஸ்காரர்களின் பரிசு. அதனால் வேளாண் சட்டத்தை வெளிநாட்டு சக்திகள் மற்றும் காலிஸ்தானி சீக்கியர்கள் அதிகம் எதிர்க்கின்றனர்.
இந்தியாவின் விவசாயி பணக்காரர் ஆகிவிட்டால் அவர்கள் கஷ்டப்படதானே செய்வர், காரணம் அவர்கள் வருமானம் நமக்கு கிடைத்துவிடும் அல்லவா? இந்தியாவை அபிவிருத்தி செய்வதாக மோடி ஜி உறுதிமொழி எடுத்துள்ளார், மக்களும் அவருக்கு ஆதரவளித்து வருகின்றனர். விரைவில் இந்தியாவின் பொருளாதார நிலை உலகில் மிகச் சிறந்ததாக இருக்கும், ஏனெனில் வெளியில் இருந்து உணவு வாங்காத நாடு விரைவில் முன்னேறுகிறது .
பஞ்சாபின் விவசாயிகள் தலைவர்கள் அதானிக்கு எதிராக வந்துள்ளனர். அதானி ஏன் உணவுக் கிடங்குகளை உருவாக்குகிறார்? எங்கள் நிலத்தை கைப்பற்றி விடுவார், விலைவாசி வானத்தை தொடும் என்று கூச்சலிடுகின்றனர். இந்தியா மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களின் உணவுக் கிடங்குகள் பல ஆண்டுகளாக பஞ்சாபில் உள்ளன, அது இப்போதும் தொடர்கிறது. இப்போது அதானி வந்தால், பதுக்கல் மற்றும் விலைகள் அதிகரிக்கும் என்று வதந்தி பரப்புகின்றனர்.
உண்மை என்னவென்றால், வருடந்தோறும் மில்லியன் டன் கணக்கான தானியங்கள், காய்கறிகள் மற்றும் பழங்கள் அழுகி போகின்றன. அவைகளை படு கேவலமான விலையில் வாங்கி சாராய ஆலைகளுக்கு விற்க இயலாது. அவைகளை இப்போது அதானியின் கிடங்குகளில் முறையாக சேமிக்க முடியும்.
பஞ்சாபிகளின் பிரச்சனை என்னவென்றால் விலைவாசி கட்டுப்பாட்டில் இருக்கும். இடைத்தரகர்களின் பெருத்த கமிஷன் நிறுத்தப்படும். கோடிகளில் வருமானம் பார்த்த கை முற்றிலும் வருமானம் நின்றுவிட்டால் கை அரிப்பு ஏற்படும் என்பது இயல்பு அல்லவா ?…