முகக்கவசம் அணியவில்லை என்றால் அபராதம் – மக்களே உஷார்

இந்தியா

முகக்கவசம் அணியவில்லை என்றால் அபராதம்

கொரோனா பரவி வரும் நிலையில் முகக்கவசம் அணியாதவர்களிடம் அபராதம் வசூலிக்க தமிழக அரசு உத்தரவு

Surgical, Nonsurgical and Nonmedical Face Mask Testing | UL

தொழிற்சாலைகள், அலுவலகங்களில் கிருமி நாசினி தெளிக்கப்படுவதை அதிகாரிகள் உறுதிப்படுத்த தமிழக அரசு உத்தரவு

காய்ச்சல் முகாம்களை அதிகப்படுத்தி கொரோனா தொற்று உள்ளவர்களை கண்டறிய வேண்டும் – தமிழக அரசு

நோய்த் தொற்று அதிகம் உள்ள பகுதிகளில் கொரோனா தடுப்பூசி திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும்

தேர்தல் பிரச்சாரங்களின் போது பொதுமக்கள் முகக்கவசம் அணிந்திருப்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *