அரசியல்

திமுக ஆட்சிக்கு வந்தால் குவாட்டர் ஃப்ரீ! – வாக்குறுதி குடுக்க முடியும் வைரலாகும் பேச்சு!

மிகமோசமான ஊழல் ஆட்சியை நடத்தியதால், கடந்த பத்தாண்டுகளாக திமுகவால் தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்கவே முடியவில்லை! இந்நிலையில் தற்போது எப்படியாவது ஆட்சிக்கு வந்துவிட வேண்டும் என்று தவியாய் தவிக்கிறது திமுக! இதற்காக என்ன பொய்யை வேண்டுமானாலும் அடித்துவிடத் தயாராக உள்ளது! சமூக வலைத்தளங்களில் தற்போது ஒரு வீடியோ வைரலாகச் சுற்றிவருகிறது. அது ஒரு திமுக பிரச்சார மேடை. அந்த கூட்டத்தில் பேசும் திமுக நிர்வாகி ஒருவர், பெட்ரோல் விலை குறித்து பேசிய அடுத்த நிமிடமே குவாட்டர் மது பானத்தின் […]

ஆன்மீகம்

அயோத்தி ராமர் கோவில் கட்டுவதற்கு ரூ.2,100 கோடி நன்கொடை திரண்டது!

அயோத்தியில், ஸ்ரீ ராமர் கோயில் கட்டுவதற்காக இதுவரை ரூ.2,100 கோடி நன்கொடை கிடைத்துள்ளது என, ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரஅறக்கட்டளை நிர்வாகிகள் கூறியுள்ளனர். உத்தரப்பிரதேசம் மாநிலம் அயோத்தியில் ஸ்ரீ ராமர் கோயில் கட்ட கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். 3 மாடிகள், 5 குவிமாடங்கள், கோபுரம், 360 தூண்கள், 360 அடி நீளம், 235 அடி அகலம், 161 அடி உயரத்தில் பிரமாண்டமாக கோயில் கட்டப்படுகிறது. கோயில் கட்டுவதற்காக […]

சஷ்டி நாளில் வாக்கு எண்ணிக்கையா? திமுகவினர் கலக்கம்!

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது; வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 2ம் தேதி சஷ்டி நாளாக இருப்பதால், முடிவுகள் எதிர்மறையாக அமைந்துவிடுமோ என்று, செண்டிமெண்டாக திமுகவினர் கவலையடைந்துள்ளனர். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து தமிழகத்தில் தேர்தல் திருவிழா தொடங்கிவிட்டது. தலைமைத் தேர்தல் ஆணையர் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, வேட்புமனு தாக்கல் மார்ச் 12ஆம் தேதி தொடங்குகிறது. மனு மீதான பரிசீலனை, மார்ச் 20 ஆம் தேதி நடைபெறுகிறது. தேர்தல் வாக்குப்பதிவு, […]

சினிமா

சினிமா துறையில் மட்டும் சாதிக்காமல் மற்ற துறையிலும் தன் திறமையை காட்ட இருக்கும் தல அஜித்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித் தன்னுடைய வட்டாரங்களில் சமீபத்தில் சினிமா மட்டுமல்லாமல் தனக்கு வேறு சில ஆசைகள் இருப்பதாகவும் அதிலும் சாதிக்க வேண்டுமென ஆசைப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். தற்போதைக்கு அதிக ரசிகர்கள் கொண்ட நடிகர்களில் அஜித் முக்கியமானவர். அஜித் நடிக்கும் படங்கள் வெளியாகும்போது தமிழ்நாடே திருவிழா போல் ஆகிவிடும். ஒவ்வொரு தியேட்டரிலும் ரசிகர்கள் கொண்டாட்டம் ஆரவாரமாக இருக்கும். அந்த வகையில் அஜீத் நடிப்பில் அடுத்ததாக வெளிவர இருக்கும் திரைப்படம் வலிமை. போனி கபூர் தயாரிக்கும் […]

கே ஜி எஃப்(KGF) படத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகர் யார் தெரியுமா ..?

இந்திய சினிமாவில் மிகச்சிறிய வியாபார எல்லையை கொண்டிருந்த கன்னட சினிமாவை மிகப் பெரிய மார்க்கெட்டுக்குள் கொண்டு சென்ற பெருமை கே ஜி எஃப் படத்துக்கு உண்டு கே ஜி எஃப் படம் வெளியாகும் போது அந்த படத்திற்கு பெரிதாக எதிர்பார்ப்புகள் இல்லை. படம் வெளியான பிறகு கிடைத்த விமர்சனங்களால் அந்த படம் மாபெரும் வசூலை குவித்தது. அதனைத் தொடர்ந்து தற்போது கேஜிஎப் 2 திரைப்படம் உருவாகி வருகிறது. ஆனால் இந்த படத்திற்கு அப்படியே நேர் எதிர்மாறாக எக்கச்சக்க […]

ஒரே மாதத்தில் வெளியாகும் விஜய் சேதுபதியின் 4 படங்கள்..

ஒரே நேரத்தில் கிட்டத்தட்ட 10 படங்களுக்கு மேல் நடித்து கொண்டிருக்கிறார். மேலும் அதை விட அதிகமான படங்கள் ரிலீசுக்கு காத்து கொண்டிருக்கின்றன. விடிவு காலம் வராதா என எதிர்பார்த்த விஜய் சேதுபதிக்கு மாஸ்டர் படம் வரப்பிரசாதமாக வந்துள்ளது. மாஸ்டர் படத்தில் பவானி என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் தற்போது விஜய் சேதுபதி நடிக்கும் படங்களுக்கு தமிழில் மட்டுமல்லாமல் மற்ற மாநிலங்களிலும் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மாஸ்டர் படத்தில் பவானி என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் தற்போது விஜய் சேதுபதி […]

Follow Us

Twitter
YouTube